முப்படைத் தளபதிகள்

img

முப்படைத் தளபதிகள் நியமன விவகாரம்: முன்னாள் தளபதி கடிதம்

முப்படைத் தளபதிகள் நியமனக் குழுவில் முன்னாள்தளபதிகளை இடம் பெறச்செய்யுமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் விமானப்படை முன்னாள்தளபதி பி.வி.நாயக் வலியுறுத்தியுள்ளார்.